Prabhakaran

My feedback

  1. 737 votes
    Vote
    Sign in
    (thinking…)
    Sign in with: Facebook Google
    Signed in as (Sign out)
    You have left! (?) (thinking…)
    3890 comments  ·  General  ·  Flag idea as inappropriate…  ·  Admin →
    An error occurred while saving the comment
    Prabhakaran commented  · 

    உங்களது ஒளிபரப்புகளில் அதிகமான சீரியல்கள் பகை, பழிவாங்குதல், பொறாமை, கோபத்தால் செய்யப்படும் கொடுமைகள் போன்ற எண்ணற்ற எதிர்மறை காரியங்களை அதிகமாக எடுத்துக்காட்டுகின்றது. இவைகள் யாவும் குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், பெரியவர்களின் இயல்பு சுபாவத்தை பாதிப்பதாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என எண்ணுகிறேன்.
    மாறாக, அன்பு, ஒற்றுமை, விட்டுகொடுத்தல், போன்ற நல்ல காரியங்களை உணர்த்தும் சீரியல்களை ஒளிபரப்பலாமே. இவைகள் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல காரியங்களை கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

Feedback and Knowledge Base